ஏன் இந்த வலைப்பதிவு?

பொருளியல் உலகத்தில் சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு பஞ்சமேயில்லை. அதிசயங்கள், அதிர்ச்சிகள், சஸ்பென்ஸ், புரியாத புதிர்கள், திடீர் திருப்பங்கள், எதிர்பார்ப்புகள், அரசியல், சென்டிமென்ட், கிரைம், இன்னும் என்னென்னவோ..

ஒரு மாணவனாக இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள முயல்கையில், நினைவில் நின்ற சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம். அவ்வளவுதான்..

தட்டிக்கொடுத்தாலும், தட்டிக்கேட்டாலும் மகிழ்ச்சியே!

அடுத்த பதிவில் சந்திப்போம்.


கருத்துகள்